முதல்வர் தான் துணை முதல்வர் பதவி குறித்து முடிவெடுப்பார் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் பதவி குறித்து முடிவெடுப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று  தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பெயர்களிலான விருதுகள், கட்சியில் சிறப்பாக செயல்பட்டோருக்கான பரிசுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார். விழாவில் விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரை வழங்கிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் “அமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.