சென்னையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு! சென்னை மாநகராட்சி தகவல்!

சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை நவீன முறையில் சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில்  சுமார் 1,420 பேருந்து நிறுத்தங்கள் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  இந்த பேருந்து நிறுத்தங்களில் சுமார் 700 நிறுத்தங்கள் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நிறுத்தங்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.