குடியேற முடியாது.. ரூல்சை இறுக்கிப் பிடித்த கனடா.. இந்திய மாணவர்களுக்கு காத்துள்ள சிக்கல்

ஒட்டாவா: கனடா நாடு, தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாகவும், வெளிநாட்டு தொழிலாளர் விதிகளை கடுமையாக்குவதாகவும் புதன்கிழமை அறிவித்தது. இந்த நடவடிக்கை இந்திய மாணவர்கள் பலரை பாதிக்கும். “இந்த ஆண்டு 35% குறைவான வெளிநாட்டு மாணவர் அனுமதிகளை வழங்குகிறோம். அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10%
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.