நாளை இலங்கையில் அதிபர் தேர்தல்

கொழும்பு நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் மெல்ல மெல்ல சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது. அந்த நாட்டில் சுற்றுலாப்பயணிகள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் அன்னிய செலாவணி கையிருப்பும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் நடந்து வந்த தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.