டெல்லி முதல்வராக இன்று பதவியேற்கிறார் அமைச்சர் அதிஷி..

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் வந்துள்ள கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வராக கல்விஅமைச்சர் அதிஷி ஒருமனதாகதேர்வு செய்யப்பட்டுஉள்ளார். இவர் இன்று ( சனிக்கிழமை)  முதலமைச்சராக பதவியேற்கிறார். அவருடன் புதியதாக மேலும் சிலஅமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து,  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.