இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை – கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை நகர போக்குவரத்தில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் என இந்த ரெயில் சேவையை நம்பியுள்ளனர். இன்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.