நான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை : கெஜ்ரிவால்

டெல்லி டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.  மேலும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 12-ந்தேதி ஜாமீன் வழங்கியது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.