6 வயது சிறுமி பலாத்கார முயற்சி! இளைஞரை கடித்து குதறி துரத்திய குரங்குகள்! யார் மிருகம் சொல்லுங்களேன்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஒரு இளைஞரை குரங்குகள் கூட்டம் கடித்து குதறி விரட்டியடித்தது. இதனால் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். இதில் யார் மிருகம்? என்று இப்போது சொல்லுங்கள். பாக்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இந்த சிறுமி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.