ராமனுக்கு பரதன் – கெஜ்ரிவாலுக்கு நான்  அதிஷி

டெல்லி டெல்லி முதல்வர் அதிஷி ராமருடைய செருப்பை வைத்து பரதன் ஆண்டது போல் தாம் கெஜ்ரிவாலுக்கு பதிலாக ஆட்சிசெய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் இரு வழக்கிலும் ஜாமீன் பெற்று வெளியே வந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லியின் புதிய முதல் மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் நேற்று பதவி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.