கிராம் ரூ.7ஆயிரம்: வரலாறு காணாத விலை உயர்வால் எட்டாக்கனியாகும் ‘தங்கம்’

சென்னை: நாடு முழுவதும் தங்கத்தின் விலை இதுவரை  இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. கிராம் தங்கத்தின் விலை ரூ.7ஆயிரம் ஆக இன்று உயர்ந்துள்ளது. இதனால், சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி  உள்ளது. தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும்,  கடந்த மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.