'மக்களுக்கு படங்கள் மீது ஆர்வம் குறைந்து வருகிறது, அதனால்…!'- AI டெக்னாலஜி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

AI டெக்னாலஜி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

“மக்களுக்கு திரைப்படங்கள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. அவர்களுக்கு ஆர்வம் வர வேண்டும் என்றால் பிரமாண்டமான செட்டுகள் வேண்டும். ஆனால் போதுமான அளவு பணம் இருக்காது. மிகவும் சிறிய பட்ஜெட் படங்களில் அதுபோன்ற செட்டுகளை அமைக்க வேண்டும் என்றால் ஏ.ஐ மாதிரியான டெக்னாலஜிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் டெக்னாலஜியைப் பார்த்து பயப்படக்கூடாது. சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூட ஒரு பிரமாண்ட ஒரு படத்தை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.” என்று பதிலளித்திருக்கிறார்.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.