ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 2-வது கட்டம் 2024 LIVE: 26 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 26 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீர் 2-வது கட்ட தேர்தலில் 239 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.