ஹரிணி அமரசூர்ய இலங்கை பிரதமராக நியமனம்

கொழும்பு இலங்கை பிரதமராக ஹரிணி அமர்சூர்ய நியமிக்கப்பட்டுள்ளர். அண்மையில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயகே (வயது 56) வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றதையடுத்து புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பிரதமர் தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது. இன்று அதிபர் திசநாயகே தலைமையில் 4 பேர் கொண்ட இடைக்கால மந்திரிசபை பதவியேற்றது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.