அரசியலில் இருந்து மோடிக்கு 75 வயதில் ஓய்வு அளிக்கப்படுமா? :  கெஜ்ரிவால் வினா

டெல்லி மோடிக்கு அரசியலில் இருந்து 75 வயதில் ஓய்வு அளிக்கப்படுமா என ஆர் எஸ் எஸ் தலைவருக்கு கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார் கடந்த 22-ந் தேதி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு 5 கேள்விகள் விடுத்தார். நேற்று அவர் மோகன் பகவத்துக்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார். கெஜ்ரிவால் அந்த கடிதத்தில், “பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.