செந்தில் பாலாஜி தியாகியா? : தமிழிசை, சீமான் கேள்வி

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின்ன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை. தியாகி எனக் குறிப்பிட்டதற்கு சீமான், மற்றும் தமிழிசை விமர்சித்துள்ளனர். உச்சநீதிமன்றம் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்ய்ள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக, வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது” என்று தெரிவித்திருந்தார். நாதக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.