ஐரோப்பிய பந்தய சீசனுக்காக வெயிட்டிங்… ஃபெராரி 488 EVO சேலஞ்… துபாயில் டெஸ்ட் ரைடு செய்த நடிகர் அஜித்…

ஐரோப்பிய கார் பந்தய சீசன் வரவிருக்கும் நிலையில் துபாயில் ஃபெராரி 488 EVO சேலஞ் காரை நடிகர் அஜித் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். விடாமுயற்சியுடன் நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருப்பதாக நட்சத்திர கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார். இந்த நிலையில் ஐரோப்பிய கார் பந்தய சீசனை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நடிகர் அஜித் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். துபாயில் உள்ள கார் பந்தய மைதானம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.