ஹிஸ்புல்லா தலைமையகத்தில் இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. டாப் லீடர் ஹசன் நஸ்ரல்லா நிலை என்ன? திடுக் தகவல்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தாஹியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் தலைமையகத்தில் இஸ்ரேல் நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் என்பது ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நரசல்லாவை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நிலை என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.