நான் முதல்வன் திட்டத்தில் இணந்த ஸ்டெல்லண்டிஸ்

சென்னை தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பன்னாட்டு நிறுவனமான ஸ்டெல்லண்டிஸ் இணைந்துள்ளது. தமிழக அரசின் ’நான் முதல்வன்’ திட்டம் திறன் மேம்பாட்டு நிலப்பரப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சிஆகும்.  தற்போது இந்த திட்டத்தில் ஆட்டோமோட்டிவ் மற்றும் மொபிலிட்டி துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் இணைந்துள்ளது. இக்கூட்டணி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தொழில்துறை தொடர்பான திறன்களுடன், குறிப்பாக வாகனத் துறையில், வளரும் வேலை சந்தைக்கு  அவர்களை சிறப்பாக தயார்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளது. இந்தக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.