திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் 

திருப்பதி திருப்பதி கோவிலுக்க் செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்றும் குறைந்தபாடில்லை. தற்போதுபுரட்டாசி மாதம் என்பதால், தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி – திருமலையில் குவிந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.