கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பாஜக முட்டுக்கட்டை… நீதிமன்றத்தில் Zee Studios குற்றச்சாட்டு

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாக Zee Studios நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட தணிக்கை வாரியம் அறிவுறுத்தியது. இந்த நிலையில், ஹரியானா மாநில தேர்தலில் பாஜக-வுக்கு எந்தவிதமான பாதகமும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.