SpaceX Dragon சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது… விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் எப்போது பூமிக்கு திரும்புவார்கள்?

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் இரண்டு விண்வெளி வீரர்களை மீட்பதற்காக நேற்று பூமியில் இருந்து புறப்பட்ட SpaceX விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய்யத்துடன் இன்று இணைந்தது. முன்னதாக ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் ஜூன் 5ம் தேதி ISSக்கு பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. ஜூன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.