வீட்டை தியேட்டராக மாற்றலாம்… பிளிப்கார்டில் 55 அங்குல ஸ்மார்ட் டிவி விலை ரூ.23000 மட்டுமே

Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் சலுகை விற்பனை 2024 செப்டம்பர் 27ம் தேதி தொடங்கியது. பண்டிகை கால சலுகையாக பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம்.  . இந்த சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் தவிர கட்டணமில்லா EMI விருப்பம், கேஷ்பேக் சலுகைகளையும் பெறலாம். மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்போன்கள் , 4கே ஸ்மார்ட் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பிற எலக்ட்ரானிஸ் சாதனங்கள் , வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு.  மலிவான விலையில் பெரிய அளவிலான ஸ்மார்ட் டிவியை வாங்க நீங்கள் திட்டமிட்டால், கோடாக்  சிறந்த தேர்வாக இருக்கும். கோடாக்கின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி சலுகை விற்பனையில் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.  இது குறித்து விபரமாக அறிந்து கொள்ளலாம்.

Kodak 55 inch QLED Ultra HD (4K) ஸ்மார்ட் கூகுள் டிவி தள்ளுபடி​ சலுகை

Kodak 55 inch QLED Ultra HD (4K) Smart Google TV வாங்க நல்ல டிமாண்ட் உள்ளது. ஏனெனில் இந்த டிவி குறைந்த விலையில் சிறந்த அமசங்களை கொண்ட ஸ்மார்ட் டிவியாக வழங்குகிறது. டிவியின் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 59,999, ஆனால் பிளிப்கார்ட் சலுகை விற்பனையில் ரூ.30,499 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதாவது  49% தள்ளுபடி கிடைக்கிறது. இதற்குப் பிறகு, பல வங்கி சலுகைகளும் கிடைக்கலாம். இதன் காரணமாக விலை மேலும் கணிசமாகக் குறையலாம்.

Kodak 55 inch QLED Ultra HD (4K) Smart Google TV  வாங்குகையில் கிடைக்கும் வங்கி சலுகைகள்

ஸ்மார்ட் டிவி வாங்க, நிதி பரிவர்த்தனைக்கும் HDFC கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு அதில்  ரூ.2,750 முழுத் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு டிவியின் விலை ரூ.27,749 ஆக  குறைந்து விட.  இதனை தவிர  எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.

Kodak 55 inch QLED Ultra HD (4K) Smart Google TV வாங்குவதற்கான எக்ஸ்சேன்ஞ் ஆஃபர் விபரம்

பழைய டிவியை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.5,000 வரை தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு விலை 23 ஆயிரம் என்ற அளவிற்கு குறைந்து விடும். அதாவது ரூ.23 ஆயிரம்  கொடுத்தால் போதும், 55 இன்ச் ஸ்மார்ட் ஸ்மார்ட் டிவி உங்கள் வீட்டிற்கு வரும். 55 இன்ச் தவிர, கோடாக் 43 இன்ச் மற்றும் 32 இன்ச் மாடல்களிலும் சிறந்த சலுகைகளை வழங்குகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.