நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழப்போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தார். இதுகுறித்து விளக்கமளித்த ஆர்த்தி, இது தனது கணவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும் இந்த விவகாரத்தில் தன்னை கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆர்த்தியிடம் இருந்து தனக்கு சொந்தமான பொருட்களை மீட்டுத் தரக்கோரி நடிகர் ஜெயம் ரவி காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார். பின்னர் புகார் அளித்த கையேடு மும்பைக்கு கிளம்பிய ஜெயம் […]