சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க எமெர்ஜென்சி பட இயக்குநர் கங்கணா சம்மதம்

மும்பை சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க எமெர்ஜென்சி பட இயக்குநர் கங்கணா ரணாவத் சம்மதித்துள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படமான ‘எமர்ஜென்சி’ யில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அவரே படத்தை அவரே இயக்கியும் உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.