இன்று நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளன

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளன என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, 4.24 சதவீதத்தினால் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டணங்கள்..

bus fair 2

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.