அக்டோபர் 8ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 8-ம் தேதி  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் 8ந்தேதி  காலை 11 மணிக்கு   முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை  கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த செப்.28-ம் தேதி  அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.  அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மேலும், . இவருக்கு அமைச்சரவையில், துரைமுருகனுக்கு அடுத்ததாக 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.