ஷிங்கெரு இஷிபா ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்பு

டோக்கியோ ஷிங்கெரு இஷிபா ஜப்பான் நாட்டின் புதிய பிரதமாராக பதவி ஏற்றுள்ளார். அண்மையில் ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி ஷிங்கெரு இஷிபா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. முந்தைய ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா பதவி விலகியதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை(27-ம் தேதி) இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தேர்வு செய்தது. அவர் இன்று (01.10.2024) அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் அவர் முறைப்படி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இஷிபா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.