GOAT OTT: ஓடிடியில் வெளியான தளபதியின் கோட்.. டைரக்டர்ஸ் கட் வந்துச்சா.. இல்லையா?

சென்னை: தளபதி விஜய், சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி முழுக்க முழுக்க அரசியலில் பயணிக்கவுள்ளார். இதனால் இவரது கடைசி இரண்டாவது படமாக கோட் படம் அமைந்தது. இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படம் வெளியானது யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.