Sathyaraj:சத்யராஜ் பிறந்தநாளுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பரிசு.. கூலி படத்திலும் கட்டப்பா கெட்டப்பா?

சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள சீனியர் நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். இன்றைக்கு அவருக்கு 70வது பிறந்த நாள். தனது சினிமாக்களில் தனது நக்கலான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை இப்போதுவரை தக்கவைத்துக்கொண்டுள்ளார். சத்யராஜ் ஒரு படத்தில் இருக்கின்றார் என்றால் அந்தப் படத்தில் சத்யராஜ் டச் உடன் சில காட்சிகள் இருக்கும். அப்படியான காட்சிகளுக்கு எப்போதும் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.