OTT: இந்தியன் 3, நயன்தாரா படம்.. நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா?.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: இந்தியன் 2வை விட இந்தியன் 3 சூப்பராக இருக்கும் என கமல்ஹாசன் புரமோஷன் எல்லாம் இந்தியன் 2 படத்தின் ரிலீஸுக்கே முன்பாக செய்த நிலையில், இந்தியன் 2 படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இந்தியன் 3 திரைப்படம் தியேட்டருக்கே வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாக போகிறது என்கிற தகவல் ஒன்று வேகமாக பரவி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.