kia carnival – ரூ.63.90 லட்சத்தில் கியா கார்னிவல் எம்பிவி அறிமுகமானது

இந்தியாவில் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்ட கியா நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்பிவி மாடல் விற்பனைக்கு ரூபாய் 63,90,000 விலையில் வெளியிடப்பட்டிருக்கின்றது குறிப்பாக ஒற்றை Limousine+ வேரியண்ட் மட்டும் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கப்பட்ட 18 நாட்களில் தற்பொழுது வரை 2,796 முன்பதிவுகளை கடந்துள்ளது. முந்தைய மாடலில் இருந்து முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் இன்டீரியரிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்டு இருக்கின்றது. குறிப்பாக தற்பொழுது வந்துள்ள மாடல் வெள்ளை மற்றும் கருப்பு என இரு […]

The post %ரூ.63.90 லட்சத்தில் கியா கார்னிவல் எம்பிவி அறிமுகமானது% appeared first on %Automobile Tamilan%.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.