Rajinikanth Health: அப்பாதானே எல்லாம்.. ரஜினிகாந்த் விரைவில் குணமடைய மனமுருகி வேண்டிய மகள் சௌந்தர்யா

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான செய்திகள் வெளியானதும் ஒட்டுமொத்த திரையுலகம் மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சிகுள்ளானார்கள். இதுவரை மருத்துவமனைத் தரப்பில் இருந்துதான் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் எதுவுமே கூறாமல் இருப்பது தலைவர் ரசிகர்களுக்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.