ஜூனியர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வென்ற இந்தியா

சென்னை சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஜூனியர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நடந்தது. போட்டியில் முதல் இன்னிங்ஸ் முறையே ஆஸ்திரேலியா 293 ரன்னும், இந்தியா 296 ரன்னும் எடுத்தன. இரண்டா,ம் இன்னிங்ஸ 3 ரன் பின்தங்கிய நிலையில் ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று தொடர்ந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.