சிறப்பு சட்டம் இயற்றி வணிகர்களை காக்க விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை சிறப்பு சட்டம் இயற்றி வணிகர்களை பாதுகாக்க வேண்டும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார் இன்று தமிழக வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம். “ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவாக விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கட்டாயமாக அதனை திரும்ப பெற வேண்டும். நடிகர், நடிகைகள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை போனால், அதை எதிர்ப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தயாராக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.