தளபதி 69 ஃபேமிலியில் இணைந்த நடிகை பிரியாமணி.. கூட்டணி மாஸாதான் இருக்கும் போலயே!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 69 படத்தை தயாரிக்கவுள்ளது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இந்தப்படத்தை முன்னதாக தகவல்கள் வெளியானபடி இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், மீண்டும் தளபதியுடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். விஜய்யின் சினிமா பயணம் மிகவும் சிறப்பானது. இதனிடையே அவர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.