நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்…

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின் இன்று வீடு திரும்பினார். நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குன்றியதை அடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின் ஐசியூ-வில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.