வார ராசிபலன்:  04.10.2024  முதல் 10.10.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் வெளிநாட்டு வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டிருந்தீங்களா? நிச்சயமா அது கைகூடும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒன் பை ஒன்..  வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளால் பொருள் சேர்க்கை உண்டாகவும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.