சிம்பிளாக நடந்த தளபதி 69 பட பூஜை.. அனிருத், பிரகாஷ் ராஜ் என எல்லோரும் மிஸ்ஸிங்!

சென்னை: அரசியல் கட்சியை தொடங்கி உள்ள தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக தளபதி 69 படம் உள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகளை படக்குழு ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வரும் நிலையில் படத்தின் பூஜை இன்று தடபுடலாக நடந்துள்ளது. அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மாஸ் ஹீரோ வசூல் மன்னன் என பெயர் எடுத்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.