இந்தளவுக்கு ஆகிப்போச்சே! சூர்யா – ஜோ இடையே அதிகரிக்கும் விரிசல்? என்னதான் பிரச்னை? ரசிகர்கள் வேதனை!

சென்னை: நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முதலில் சூர்யாவின் காதலுக்கு அவரது தந்தையான சிவக்குமார் பச்சைக் கொடி காட்டவில்லை என கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவரது சம்மதத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தியா என்ற மகள் உள்ளார். தியாவுக்கும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.