அய்யோ தளபதியை பார்த்துட்டேன்.. மஞ்சள் சுடிதாரில் மமிதா பைஜு செம ஹேப்பி.. பூஜா ஹெக்டே ஜாக்கெட் செம!

சென்னை: தளபதி 69 படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், 4வது செட் போட்டோக்களையும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்கள் கேட்காமல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். நீங்க கேட்கிறது எங்களுக்கு புரிகிறது ஒவ்வொன்றாக வந்துக் கொண்டே இருக்கும் என உறுதியளித்துள்ளனர். தளபதி 69 படம் குறித்த அப்டேட்டை எந்த தடையுமின்றி அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.