மத்திய அரசு சென்னை மெட்ரோ திட்டத்துக்கு குறைந்த தொகை ஒதுக்கீடு : செல்வப்பெருந்தகை

சென்னை மத்திய அரசு சென்னை மெட்ரோ திட்டத்துக்கு குறைந்த தொகை ஒத்க்கியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளன.சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு தற்போது மத்திய அரசின் 12 சதவிகித பங்களிப்பான ரூபாய் 7425 கோடியை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.