ரஜினி சார் விஷயத்தில் பயமுறுத்தாதீங்க.. மருத்துவமனைக்கு செல்ல இதுதான் காரணம் .. லோகேஷ் கனகராஜ் ஓபன்!

       சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வரும் நிலையில், லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டாரை படாதபாடு படுத்தியது தான் அவர் உடல்நலம் பாதிக்க காரணமே என சில யூடியூப் சேனல்களில் பிரபலங்கள் பேசியது அதிர்ச்சியை அளிக்கிறது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். ரஜினி சார் தான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.