விசிக மாநாட்டில் ராஜாஜி கட் அவுட் : திருமாவளவன் விளக்கம்

சென்னை விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜியின் கட் அவுட் இடம்பெற்றது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். நேற்று முன்தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு உளுந்துார்பேட்டையில் நடைபெற்றபோது திருமாவளவன் “இந்த மாநாட்டில் கவனிக்க வேண்டியது ஒன்று. இதுவரை நாம் பயன்படுத்தாத உருவம் ஒருவர் காந்தி, மற்றொருவர் ராஜாஜி. மது வேண்டாம் என சொல்லும் அனைத்து தலைவர்களின் வாழ்த்தும் நமக்கு தேவை. அரசியலுக்காக இதனை பயன்படுத்தவில்லை. காந்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.