கண்ணடித்த திரிஷா.. கன்னத்தை கிள்ளிய சினேகா.. என்னா சேட்டை பண்றாரு விஜய்.. கோட் படத்தின் Bloopers!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் நேற்றைய தினம் நெட்ஃபிளிக்சில் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் Bloopers வீடியோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய், திரிஷா, சினேகா, வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டைகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.