Actress Sona: கொள்ளையர்களை நேருக்கு நேர் சந்தித்த நடிகை.. கத்தியை காட்டி மிரட்டிய திருடன்!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான சோனா, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சோனா வீட்டில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி  வீட்டில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து நடிகை சோனா,  மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார் நடிகை சோனா மதுரவாயலில் கிருஷ்ணா நகரில், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மர்ம நபர்கள் இருவர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.