அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகும் ADMK! | Chennai Air Show 2024 | Haryana Election| Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், 

* Chennai Air Show 2024: மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

* அதிமுகவின் 53-வது ஆண்டு தொடக்க விழா எப்போது நடைபெறுகிறது?

* பட்டியல் சமூக மக்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு திருமாவளவன் பதில்

* நீதிபதி Vs பி.வில்சன் என்ன நடந்தது?

* செபி தலைவர் மதாபி அக். 24ம் தேதி ஆஜராக சம்மன்

* ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

* சிராக் பஸ்வான் பாஜக-விடமிருந்து விலகுகிறாரா?

* Maharashtra: தலைமைச் செயலகத்தின் 3-வது மாடியிலிருந்து குதித்த துணை சபாநாயகர்… என்ன காரணம்?

* சத்தீஸ்கரில் 30 மாவோயிஸ்ட்டுகள் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

* “அரசை விமர்சிப்பதாகப் பத்திரிகையாளர் மீது கிரிமினல் FIR பதியக்கூடாது” – உச்ச நீதிமன்றம்

* UP: மகள் பாலியல் வழக்கில் சிக்கியதாக சைபர் மோசடி முயற்சி; அதிர்ச்சியில் உயிர்விட்ட ஆசிரியர்!

* Israel vs Iran: “இஸ்லாமிய நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும்” – ஈரானின் சுப்ரீம் லீடர் பேசியது என்ன?

* மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் போர் பதற்றம்!

* யோசிக்காமல் அணுகுண்டு பயன்படுத்துவேன் – கிம் ஜான் உன்

* காங்கோ கப்பல் விபத்து .. குறைந்தது 78 பேர் பலி!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.