ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது

அதிகப்படியான பேனல்கள் இல்லாமல் எளிமையான வடிவமைப்பினை பெற்று அர்பன் பயன்படுகளுக்கு ஏற்ற வகையில் 108 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் பிஎம்டபிள்யூ CE02 ஸ்கூட்டரின் அறிமுக சலுகை விலை ரூபாய் 4,49,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக இந்நிறுவனம் ரூ.14.90 லட்சத்தில் சிஇ04 எலெகட்ரிக் மாடலை வெளியிட்டிருந்த நிலையில் டிவிஎஸ் மோட்டார் தயாரிக்கின்ற சிஇ02 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 km/hr ஆகும். மேலும், காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் பிளாக் 2 என இரு […]

The post %ரூ.4.50 லட்சத்தில் பிஎம்டபிள்யூ CE02 எலெக்ட்ரிக் அறிமுகமானது% appeared first on %Automobile Tamilan%.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.