அரியணை ஏற காங்கிரஸ் போட்ட முக்கிய வியூகம்… குஷியில் ராகுல் காந்தி – ஹரியானா முதல்வர் பதவி யாருக்கு?

Haryana Assembly Election 2024: ஹரியானாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி ஏற்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தகவல் அளிக்கும் நிலையில், யாரை அக்கட்சி முதல்வராக அறிவிக்கும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.