தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் : முதல்வர் மகிழ்ச்சி

சென்னை தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு உலக அங்கீகாரம் கிடைத்தற்தாக முதல்வர் மு க ஸ்டாலின் மகிழ்ச்சி தெரித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ”இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடிமருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்தத் திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.