எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் : வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளர் ஒருவர் வாக்குச்சீட்டை அடையாளமிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகள்..

வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை அடையாளமிட்டுக் கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை..

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.